சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் பணி
நாக்பூரில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் Environmental Engineering Research Institute) ஆராய்ச்சி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாக்பூரில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் Environmental Engineering Research Institute) ஆராய்ச்சி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 2/2015 தேதி: 31.08.2015
பணி: Scientist/Senior Scientist (Environmental Engineering)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 5.10.2015 தேதியின்படி Scientist பணிக்கு 32க்குள்ளும், Senior Scientist பணிக்கு 37க்குள்ளிருக்க வேண்டும்.
தகுதி: Environmental Engineering, Environmental System Engineering and Modelling துறையில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Scientist/Senior Scientist (Environmental Engineering)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 5.10.2015 தேதியின்படி Scientist பணிக்கு 32க்குள்ளும், Senior Scientist பணிக்கு 37க்குள்ளிருக்க வேண்டும்.
தகுதி: Environmental Engineering துறையில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, செமினார் வகுப்புகள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை The Director, CSIR-NEERI, Nagpur என்ற முகவரிக்கு நாக்பூரிலுள்ள எஸ்பிஐ வங்கியின் கிளையில் கிளை கோடு: 04224-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.neeri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, CSIR-National Environmental Engineering Research Institute, Nehru Marg, Nagpur - 440020
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.neeri.res.in/advt_for_scientist_no_2_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

