வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஏர் இந்திய விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 186 Store Agent, Office Agent, Handyman, Utility Agent cum Driver

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:06 am

ஆர். வெங்கடேசன்

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 186 Store Agent, Office Agent, Handyman, Utility Agent cum Driver பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 மற்றும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 186
பணியிடம்: மும்பை
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Store Agent - 84
2. Office Agent - 32
சம்பளம்: மாதம் ரூ.14,610
3. Handyman - 63
சம்பளம்: மாதம் ரூ.11,040
4. Utility Agent cum Driver - 07  
சம்பளம்: மாதம் ரூ.14,040
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் தகுதி, பணி அனுவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/455_1_AIATSL_Adtv_MMD.PDF என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.