வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மதுரை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பல்வேறு பணி

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
aavin
Updated On :29 ஜனவரி 2024, 11:08 am

ஆர். வெங்கடேசன்

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 24-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 20
பணியிடம்: மதுரை
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (Dairying) - 02
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4400
2. Executive (Office) - 05
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200 + தர ஊதியம் ரூ.2800
3. Junior Executive (Office) - 03
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200 + தர ஊதியம் ரூ.2400
4. Junior Executive (Typing) - 01
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200 + தர ஊதியம் ரூ.2400
5. Private Secretary (Grade III) - 02
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200 + தர ஊதியம் ரூ.2800
6. Extension Officer (Grade II) - 07
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200 + தர ஊதியம் ரூ.2400
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி OC பிரிவினருக்கு 18 - 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் வாய்மொழித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The General Manager,
Madurai District Cooperative Milk Producers Union Limited,
Sivagangai Main Road, Sathamangalam, Madurai -625020.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.03.2017
மேலும் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/mdubmgr28.html என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.