வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

உதவி பொறியாளர், டெக்னிக்கல் அனலிஸ்ட் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பொறியாளர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பொறியாளர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15
பணி: அசிஸ்டன்ட் பொறியாளர், ஜூனியர் டெக்னிக்கல் அனலிஸ்ட்
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் பட்டமும், ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலை அறிவியல், கணினி, புள்ளியியல், பொறியியல், தொழில்நுட்ப படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25.
விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/sites/default/files/Advt_05-17_Emp_ORA_Engl_0.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.