வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தேசிய வேதியியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளர் பணி

சி.எஸ்.ஐ.ஆர். அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் புனேயில் செயல்பட்டும் தேசிய வேதியியல் ஆய்வகத்தில் (என்சிஎல்) நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

ஆர். வெங்கடேசன்

சி.எஸ்.ஐ.ஆர். அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் புனேயில் செயல்பட்டும் தேசிய வேதியியல் ஆய்வகத்தில் (என்சிஎல்) நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15
பணி: முதுநிலை ஆராய்ச்சியாளர் - 10
பணி: ஆராய்ச்சியாளர் - 05
வயதுவரம்பு: ஆராய்ச்சியாளர் பணிக்கு 32க்குள்ளும், முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு 37க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: வேதியியல் மற்றும் அது சார்ந்த அறிவியல், பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2017
ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nclindia.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.