பெரியார் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் பெல்லோசிப் பணி
பெரியார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ‘ரிசர்ச் பெல்லோசிப்’ பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பெரியார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ‘ரிசர்ச் பெல்லோசிப்’ பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 61
பணி: ரிசர்ச் பெல்லோசிப்
பணியிடம் வழங்கும் துறைகள்: நூலகம் மற்றும் தகவல் அறிவியல், ஜியாலஜி, கணிதம், மைக்ரோபயாலஜி, தாவரவியல், டெக்ஸ்டைல்ஸ், புட் சயின்ஸ், பயோடெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, வரலாறு, இயற்பியல், நானோ சயின்ஸ், என்விரான்மென்டல் சயின்ஸ், சைகாலஜி உள்ளிட்ட 21 பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை டி.டி.யாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Periyar University, Periyar Palkalai Nagar, Salem 636 011
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...