பொறியியல் பட்டதாரிகளுக்கு பெட்ரோலிய ஆராய்ச்சி மையத்தில் வேலை 

இந்திய விஞ்ஞான மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனமான இந்திய இன்ஸ்டிடியூட் ஆப்
பொறியியல் பட்டதாரிகளுக்கு பெட்ரோலிய ஆராய்ச்சி மையத்தில் வேலை 
Updated on
1 min read

இந்திய விஞ்ஞான மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனமான இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 10 ஆராய்ச்சியாளர் மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஆராய்ச்சியாளர் மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் 

மொத்த காலியிடங்கள்: 10 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்த்தப்பட்ட பிரிவில் பி.இ., பி.டெக், எம்.இ, எம்.டெக் மற்றும் பிஎச்.டி. முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iip.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com