பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மாணவர்களே இது உங்களுக்குத்தான்! கல்வி உதவித் தொகை வழங்கும் அரசு சாரா நிறுவனங்கள் (பட்டியல்)

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல உள்ளன.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:37 pm

தினமணி

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல உள்ளன. அவற்றைப் பற்றி படிப்புக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். சில நிறுவனங்களைப் பற்றிய விவரங்கள் இதோ:

1. All India Talent Identification And Promotion Trust
#7, SRK Garden, Jayanagar (E), Bangalore-41 Tel. 080-56969672, 6646861
Email: admin@aitipt.org; aitipt@yahoo.co.in Web: www.aitipt.org

2. B. D. GOENKA FOUNDATION
Address: Express Building,
Bahadur Shah Zafar Marg,New Delhi - 110002
Scholarship for Photography & Journalism

3. Bharat Seva Trust
12 A Connaught Place New Delhi-110001; Tel. 23323917
Email: bharatsevatrust@sify.com

4.Foundation for Economic and educational development
1-8-353 to 355, Begumpet, Besides HUDA Office, Secunderabad - 500 003, A.P., India
Phone Nos. (++91) (40) 27907680 / 27901426 Fax: (++91) (40) 27901239
Web site: www.feed-hyd.org E-mail: support@feed-hyd.org

5. Human Welfare Trust
Dawat Nagar, Jamia Nagar, New Delhi – 110025

6. Indo German Social Service Society
28, Lodhi Road, Institutional Area, New Delhi-110003

7. K.C. MAHINDRA EDUCATION TRUST
Executive Director, K.C. Mahindra Education Trust, Cecil Court, 3rd Floor, Next to Regal Cinema, Mahakavi Bhushan Marg, Mumbai - 400 001.
8.S. Bhagat Singh Scholarship 
Servants of People Society, Lajpat Bhavan, Lajpat Nagar, 
New Delhi-110024

- எம்.ஞானசேகர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.