பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!
மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி (என்சிஏ) நிறுவனத்தில்


மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி (என்சிஏ) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: நர்மதா கண்ட்ரோல் அத்தாரிட்டி மேலாண்மை (Narmada Control Authority)
பதவி: Junior Engineer (Civil) - 04
பதவி: Junior Engineer (Electrical) - 02
காலியிடங்கள்: 06
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி தேர்வின் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://nca.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2019 முதல் 15.02.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nca.gov.in/vacancy-nca/vac-2018/vac-je-civil-elect-oct-18-eng.pdf அல்லது http://nca.gov.in/Vacancy.htm என்னும் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...