பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 47 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணியிடங்களுக்கு
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
Published on
Updated on
1 min read


பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 47 ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Analytics Translators - 04
பதவி: Sector Credit Specialists - 19

பதவி: Portfolio Management Specialists - 03
பதவி: Sector Risk Specialists - 11

தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, நிதியியல் துறையில் எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎப்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1540825071053_SBI_NOTICE_AD.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.11.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com