தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழக அரசில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழக அரசின் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவைகள் துறையில் காலியாக உள்ள 41 

News image
Updated On :30 நவம்பர் 2018, 8:30 am

தினமணி



தமிழக அரசின் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவைகள் துறையில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 24க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 41

பதவி: Principal, Industrial Training Institute / Assistant Director of Training - 09 
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

பதவி: Assistant Engineer (Industries) - 32
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150; இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.12.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: முதல் தாள் - 02.03.2019 அன்று காலை 10 முதல் 1 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் ரூ.2.30 முதல் 4.30 மணி வரை நடைபெறும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_35_Principal_ITI_AEI.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.