அனைவராலும் ஆவின் என அழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 460 முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் (பால்வழங்கல், ஆய்வகம், கால்நடை பராமரிப்பு,நிர்வாகம், சந்தைப்படுத்தல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்
மொத்த காலியிடங்கள்: 460
பணியிடம்: சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Senior Factory Assistant (Dairying) - 170
2. Senior Factory Assistant (Lab) - 20
3. Senior Factory Assistant (Animal Husbandry) - 70
4. Senior Factory Assistant (Admn.) - 70
5. Senior Factory Assistant (Marketing) - 60
6. Senior Factory Assistant (Engg.) - 70
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தகுதி பற்றிய முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஒசி, பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தனை அட்டைகள் மற்றும் ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinfedrecruitment.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2020
மேலும் விவரங்கள் அறிய https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2020/11/Click-Here-for-Aavin-Senior-Factory-Assistant-SFA-Syllabus-PDF-Download.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!

முதல்வர் விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்!
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ‘அரவணைப்பு’ அரசியல்!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

