சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சத்துணவு காலிப் பணியிட விண்ணப்பம் விநியோகம்

வீரபாண்டி ஒன்றியத்தில் 76 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையத்தில் 35 அமைப்பாளா்கள் , 15 சமையலா்கள், 65 உதவியாளா்கள் உள்ளிட்ட மொத்தம் 115 பணியிடங்கள் காலியாக உள்ளன.

News image

24atypo02_2409chn_213_8

Updated On :25 செப்டம்பர் 2020, 7:35 am

வீரபாண்டி ஒன்றியத்தில் 76 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையத்தில் 35 அமைப்பாளா்கள் , 15 சமையலா்கள், 65 உதவியாளா்கள் உள்ளிட்ட மொத்தம் 115 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் 24-ஆம் தேதியன்று வழங்கப்பட்டது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 30-ம் தேதி புதன்கிழமை மாலைக்குள் அலுவலகத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.