காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா...? இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior research fellows, Young Professional-II பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அ

News image
இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்
Updated On :25 செப்டம்பர் 2020, 7:51 am

தினமணி

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior research fellows, Young Professional-II பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

நிர்வாகம்: இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் 

பணி: Senior research fellows

காலியிடங்கள்: 12

தகுதி: வேளாண்மைத் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: ஆண் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள்ளும், பெண் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.31,000 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : www.iihr.res.in என்ற வலைத்தளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள IIHR, Hesaraghatta Lake Post, Bangalore- 560089 என்ற முகவரியில் 30.09.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். 

மேலும் வயதுவரம்பு சலுகை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்களுக்கு www.iihr.res.in அல்லது https://www.iihr.res.in/sites/default/files/WEB%20ADVERTISMENT_2.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.