வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை
உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் ஏ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.









