பிஇ மெக்கானிக்கல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... ஐஐஏ-ல் புராஜெக்ட் டிரெய்னி வேலை
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் டிரெய்னி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










