தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் காலியாக உள்ள 202 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் காலியாக உள்ள 202 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.1/2021 அறிவிப்பு வெளியான தேதி: 14.07.2021
நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்
பணியிடம்: சென்னை, மதுரை
மொத்த காலியிடங்கள்: 202
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Additional Advocate General - 09
பணி: State Government Pleader - 01
பணி: Government Pleader - 01
பணி: Special Government Pleader - 33
பணி: Additional Government Pleader - 55
பணி: Government Advocate(Civil Side) - 71
பணி: Government Advocate(Criminal Side) - 29
பணி: Government Advocate (Taxes) - 03
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Secretary to Government, Public Department, Secretariat, Chennai - 600 009.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.07.2021
www.mhc.tn.gov.in
மேலும் விவரங்கள் அறிய https://cms.tn.gov.in/sites/default/files/announcement/law_officers_appointment_150721.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...