ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 16 பொறியாளர்(தீ) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 7:34 am

தினமணி


பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 16 பொறியாளர்(தீ) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி, பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி

பணி:  Engineer (Fire)

காலியிடங்கள்: 16

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு பொறியியல், தீ தொழில்நுட்பம் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 31.12.2020 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்களின் மெரிட் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:   https://bank.sbi/web/careers  அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவனருக்கு கட்டணம் செலுத்துவதில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/others/21122020_final%20english%20detailed%20ad%20FIRE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.