பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் வேலை!
வெலிங்டன் (நீலகிரி) செயல்பட்டு வரும் மத்திய அரசின் பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் காலியாக உள்ள 83 ஸ்டெனோகிராஃபர் கிரேடு II, லோயர் டிவிஷன் கிளார்க், எம்டிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










