ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... சென்னை உயர்நீதிமன்றத்தில் 3,557 அலுவலக உதவியாளர் வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3,557 அலுவலக உதவியாளர், நகல் பிரிவு

News image
Updated On :11 மே 2021, 9:34 am

தினமணி


சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயிலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3,557 அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவு பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர்,  தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி, இரவுக் காவலர், மசால்ஜி ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் அனைவரும் விண்ணப்பித்து பயனடைய வாழ்த்துகள்.

பணி: Office Assistant 
காலியிடங்கள்: 1911

பணி: Office Assistant Cum full time watchman
காலியிடங்கள்: 01

பணி: Copyist Attender
காலியிடங்கள்: 03

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: Sanitary Worker 
காலியிடங்கள்: 110

பணி: Scavenger
காலியிடங்கள்:  06

பணி: Scavenger/Sweeper
காலியிடங்கள்: 17

பணி: scavenger/Sanitary
காலியிடங்கள்: 01

பணி: Gardener
காலியிடங்கள்:  28

பணி: Watchman 
காலியிடங்கள்:  496

பணி: Night watchman
காலியிடங்கள்: 185

பணி: Night Watchman with masalchi
காலியிடங்கள்: 108

பணி: Watchman cum Masalchi
காலியிடங்கள்: 15

பணி: Sweeper
காலியிடங்கள்:  189

பணி: Sweeper/ Scanenger
காலியிடங்கள்:  01

பணி: Waterman & waterwomen 
காலியிடங்கள்: 01

பணி: Masalchi 
காலியிடங்கள்:  485
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,00
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும்முறை: www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 06.06.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.