மத்திய உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள Field Officer Mountaineering மற்றும் Consultant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மத்திய உள்துறை அமைச்சகம்
பணி : Field Officer/ Mountaineering - 01
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று அடிப்படை மற்றும் அட்வான்ஸ் மலையேறுதல் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
பணி : Consultant - 01
தகுதி: ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று எம்.பில்., பி.எச்டி அல்லது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.47,600 - ரூ.1,51,100 வழங்கப்படும்.
வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட Consultant பணிக்கு விண்ணப்பிப்போர் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாள்களுக்குள்ளும், Field Officer/ Mountaineering பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாள்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் Deputation அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விபரங்கள் அறிய https://www.mha.gov.in/ அல்லது https://www.mha.gov.in/sites/default/files/FillingpostFieldOfficerMountaineering_17112021.pdf
மற்றும்https://www.mha.gov.in/sites/default/files/FillingNationalInstituteDisasterManagement_17112021.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.