நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வேண்டுமா?

மத்திய விளையாட்டுத் துறை  அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 100 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வ

News image
Updated On :7 அக்டோபர் 2021, 2:06 am

தினமணி

மத்திய விளையாட்டுத் துறை  அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 100 விளையாட்டு பயிற்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.2600(204-1)SAI(/CD/2021(Vol.II)

பணி: Coach

காலியிடங்கள்: 100

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Archery - 07
2. Athletics  - 10
3. Basketball - 02
4. Boxing - 07
5. Cycling - 07
6. Fencing - 07
7. Football - 02
8. Gymnastics - 02
9. Hockey  - 07
10. Judo - 07
11. Kabaddi - 02
12. Kayaking & Canoeing - 02
13. Rowing - 07
14. Shooting - 07
15. Swimming - 02
16. Table Tennis - 02
17. Taekwondo - 02
18. Volleyball - 02
19. Weightlifting - 07
20. Wrestling - 07
21. Wushu - 02

சம்பளம்: மாதம் ரூ.1,05,000 - 1,50,000

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இந்திய விளையாட்டு ஆணையத்தில் அல்லது என்எஸ்/என்ஐஎஸ் போன்ற ஏதாவதொரு புகழ்பெற்ற விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ இன் கோச்சிங் முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டு பிரிவில் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofIndia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1630391831_Advertisement%20for%20Coaches.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்துபடித்து தெரிந்துகொள்ளவும் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.