அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமான ஆணையத்தில் வேலை

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 6 ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2021, 10:20 am

தினமணி

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 6 ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 3 ஆம் தேதிக்குள்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம்

காலியிடங்கள்: 06

பணி : Consultant 

பணி : Junior Consultant 

வயது வரம்பு : 70 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : மாதம் ரூ.50,000 - ரூ.75,000 வரை வழங்கப்படும்.

தகுதி : இந்திய விமான ஆணையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 5 -10 ஆண்டுகள் வரை பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : recttceller@aai.aero எனும் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.09.2021 

மேலும் விவரங்கள் அறிய www.aai.aero அல்லது

2. https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/CNS-Dumka&Bokaro%20advertisement.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.