ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரூ.1,80,000 சம்பளத்தில் எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 9 மருத்துவ கண்காணிப்பாளர், மூத்த மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்

News image
Updated On :1 செப்டம்பர் 2021, 10:16 am

தினமணி



மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 9 மருத்துவ கண்காணிப்பாளர், மூத்த மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் வரும் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) 

காலியிடங்கள்: 09 

பணி: Medical Superintendent
பணி: Senior Medical Officer 

தகுதி : மருத்துவத் திறையில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎன்பி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு : 01.07.2021 தேதியின்படி  45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்:  மாதம்  ரூ.50,000 முதல் ரூ.1,80,000 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
விண்ணப்பிக்கும் முறை : https://hal-india.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Senior Manager (HR) Hindustan Aeronautics Limited Medical & Health Unit, Suranjandas Road, Vimanapura Post Bangalore - 560 017 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.09.2021 


மேலும் விவரங்கள் அறிய https://www.hal-india.co.in/ அல்லது https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1428_CareerPDF1_Detailed%20Advertisement%20%20Doctors%20for%20Permanent%20Posts%20in%20M%20and%20H%20Unit%20HAL%20BANGALORE.pdf  என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.