ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் 10, பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை
தென்காசி மாவட்டம் சமூக நல அலுவலத்தில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர், உதவி காவல் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு










