பிரசார் பாரதியின் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கணினித் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Programmer I & II
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.32,500 - 40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பி.டெக் அல்லது எம்சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏஐசிடிஇ, யுஜிசி அங்கீகாரம் பெற்ற புரோகிராமிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Mobile Application Developer
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.37,500 - 45,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மென்பொருள் பொறியியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Software Tester
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,500 - 45,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணினி அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://applications.prasarbharathi.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2021
மேலும் விவரங்கள் அறிய https://applications.prasarbharathi.org -இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



