டாடா நினைவு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்!
By | Published On : 03rd December 2021 02:28 PM | Last Updated : 03rd December 2021 02:28 PM | அ+அ அ- |

மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் டாடா நினைவு மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 95
பணி: ADMINISTRATIVE OFFICER III (HRD) – 02
பணி: DEPUTY CONTROLLER OF ACCOUNTS – 02
பணி: ADMINISTRATIVE OFFICER III (PURCHASE AND STORES) – 02
பணி: DEPUTY ADMINISTRATIVE OFFICER (HRD) – 02
பணி: ASSISTANT ACCOUNTS OFFICER – 03
பணி: ASSISTANT PURCHASE AND STORES OFFICER – 01
பணி: ASSISTANT ADMINISTRATIVE OFFICER – 02
பணி: ASSISTANT – 12
பணி: LOWER DIVISION CLERK – 40 Posts
பணி: DEPUTY CHIEF SECURITY OFFICER (GRADE – I ) – 01
பணி: ASSISTANT SECURITY OFFICER – 8
பணி: SECURITY ASSISTANT - 2
பணி: KITCHEN SUPERVISOR – 6
பணி: COOK - ‘A’ - 12
இதற்கு விண்ணப்பத்துவிட்டீர்களா? | தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
வயது, தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு, தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tmc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதற்கு விண்ணப்பத்துவிட்டீர்களா? | விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2021
மேலும் விவரங்கள் அறிய https://tmc.gov.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.