மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிர்வாகம் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 07
பணி : Cardiology - 01
பணி : Haematology - 01
பணி : Nephrology - 01
பணி : Neurology - 02
பணி : Urology - 01
பணி : Vascular Surgery - 01
தகுதி : வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎன்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி?
வயது வரம்பு : 28.12.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 1,00,000 - ரூ.2,40,000
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, 28.12.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: விண்ணர்தாரர்கள் நேர்முகத் தேர்வின் போது ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 28.12.2021 அன்று காலை 9.30 முதல் 10.30 மணியளவில் நடைபெறும்.
மேலும் விபரங்கள் அறிய www.esic.nic.in அல்லது https://www.esic.nic.in/attachments/recruitmentfile/e96f73379c95c27841c3f1ca6df518f2.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.20,200 சம்பளத்தில் மத்திய நீர்வளத்துறை வேலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபோதையில் காா் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கு: தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமன் கோரிக்கை நிராகரிப்பு

மருத்துவக் காப்பீட்டுத் தொகை குறைப்பை கண்டித்து ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

காவிரி ஆற்றில் இறந்து மிதந்த மீன்கள்: அதிகாரிகள் விசாரணை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



