இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் போர்மேன் (சுரங்கம்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


இந்திய யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் போர்மேன் (சுரங்கம்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 04/2021

பணி: Foreman(Mining)

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.46,020

வயதுவரம்பு: 15.12.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சுரங்கம் மற்றும் சுரங்க ஆய்வு (Mining and Mine Surveying) பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.uraniumcorp.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Gen.Manager(Inst./Pers.& IRs./CP), Uranium Corporation of India Limited, (A Government of India Enterprise), P.O. Jaduguda Mines, Distt. Singhbhum East, Jharkhand - 831 102

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.12.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.ucil.gov.in/pdf/job/Advt.No.04%20%20of%202021.pdf என்ற லிங்கில் அல்லது www.uraniumcorp.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com