டிஆா்பி தோ்வு மூலம் 2,207 ஆசிரியா்கள் நியமனம்:விண்ணப்பப் பதிவு தொடங்கியது
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1) , கணினி பயிற்றுநா்கள் (கிரேடு-1) ஆகிய பணிகளுக்கான 2,207 காலி இடங்களுக்கு சனிக்கிழமை முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.








