நைனிடால் வங்கியில் கிளார்க் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

நைனிடால் வங்கியில் கிளார்க் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

நைனிடால் வங்கியில் நிரப்பப்பட உள்ள 50 கிளார்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


நைனிடால் வங்கியில் நிரப்பப்பட உள்ள 50 கிளார்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Clerk

காலியிடங்கள்: 50 

தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், கணினியில் பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.17,900 - 47,920

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.nainitalbank.co.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com