ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

கர்நாடகம் மாநிலம், பெங்களளூருவில் செயல்பட்டு வரும் இந்தியன் அறிவியல் கழகத்தில் காலியாக உள்ள 100 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.21 ஆயிரம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
1 min read

கர்நாடகம் மாநிலம், பெங்களளூருவில் செயல்பட்டு வரும் இந்தியன் அறிவியல் கழகத்தில் காலியாக உள்ள 100 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். R(HR)/Recruitment-2/2022

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.21,700

வயதுவரம்பு: 28.02.2022 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://iisc.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com