133 இளநிலை பொறியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மத்திய அரசின் கீழ் செயல்படும் வரும் தேதிய நீர் மின்சக்தி நிறுவனத்தில்(என்எச்பிசி) நிரப்பப்பட உள்ள 133 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
nhpc043759
nhpc043759
Published on
Updated on
1 min read

மத்திய அரசின் கீழ் செயல்படும் வரும் தேதிய நீர் மின்சக்தி நிறுவனத்தில்(என்எச்பிசி) நிரப்பப்பட உள்ள 133 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
மொத்த காலியிடங்கள்: 133

பணி: Junior Engineer(Civil)
காலியிடங்கள்: 68

பணி: Junior Engineer (Electrical) 
காலியிடங்கள்: 34

பணி: Junior Engineer (Mechanical)
காலியிடங்கள்: 31

சம்பளம்: மாதம் ரூ. 29,600 - 1,19,500

வயதுவரம்பு: 01.02.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.295. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.nhpcindia.com/Default.aspx?id=128&lg=eng& அல்லது
http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/NHRectt.052021POST_OF_JUNIOR_ENGINEER_E.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com