ரூ.2.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசின் கீழ் பாதுகாப்பு, சுரங்கம் மற்றும் கட்டுமானம், ரயில் மற்றும் மெட்ரோ, ஏரோஸ்பேஸ், அகழ்வாராய்ச்சி போன்ற துறைகளில் முன்னோடியாக செயல்பட்டு வரும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம்.










