நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கோவை வன ஆராய்ச்சி மையத்தில் வேலை: பிளஸ் 2, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

கோவையில் செயல்பட்டு வரும் வன ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கள ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:07 pm IST


கோவையில் செயல்பட்டு வரும் வன ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கள ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். CTR-1/24-111/2021/JRF/Vol.III

பணி: Field Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Field Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: தாவரவியல், பிளாண்ட் சயின்ஸ், சூழ்நிலையில் அறிவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 25.03.2022 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Project Fellow - 01
சம்பளம்: மாதம் ரூ.23,000
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  Biotechnology, Agricultural Biotechnology, Genomics, Bioinformatics, Plant Sciences, Life Science - ஏதாவதொன்றில் எம்.எஸ்சி., முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Forest, Genetics & Tree Breeding, R.S.Puram, Coimbatore, Ph: 0422-2484100

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.