விண்ணப்பித்துவிட்டீர்களா...? செயில் நிறுவனத்தில் பயிற்சி ஆசிரியர் வேலை

செயில் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் டிரெய்னி ஆசிரியர் பணிக்கு தகுதியான விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
sail053747
sail053747
Published on
Updated on
1 min read


செயில் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் டிரெய்னி ஆசிரியர் பணிக்கு தகுதியான விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். SAIL/BSL/EDU/2021

பணி: Trainee Teachers

காலியிடங்கள்: 54

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: ஒரு வகுப்புக்கு ரூ.130 வழங்கப்படும். 

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://sail.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நாளைக்குள் (ஏப்.21) அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Asst Mgr, Education Department, 2nd Floor, Nagar Swea Bhawan, Bokaro steel City-827004

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com