2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

இந்திய வனத்துறையில் வேலை வேண்டுமா..? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST


இந்திய வனத்துறையில் நிரப்பப்பட உள்ள 45  வன பாதுகாவலர், துணை வன பாதுகாவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ஐசிஎஃப்ஆர்இ) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கேப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 45

நிறுவனம்: இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்
பணி: Conservator of Forest
காலியிடங்கள்: 25

பணி: Deputy Conservator of Forest
காலியிடங்கள்: 20

தகுதிகள்: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம்  பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்கு அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
Secretary, Indian Council of Forestry Research and Education,
P.O New Forest, Dehradun – 248006.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://icfre.gov.in/vacancy/vacancy620.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  
 

Related Article

விண்ணப்பித்துவிட்டீர்களா...? செயில் நிறுவனத்தில் பயிற்சி ஆசிரியர் வேலை

ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் மத்திய பட்டு நிறுவனத்தில் வேலை: 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

பிளாஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்டிஎஸ் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.