மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரசார் பாரதியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2022, 5:28 am

பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செய்தி வாசிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 05
பணியிடம்: புது தில்லி 
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 50,000

தகுதி: இதழியலில் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், ஆங்கிலம், உருது, இந்தியில் முதுநிலைப் பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் அச்சு, தொலைகாட்சி, டிஜிட்டல், வானொலியில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://prasarbharati.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/01/NIA-dated-27.01.2022-for-the-position-of-NRT-Urdu-in-NSD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.