கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Published On :


தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: CSIR MADRAS COMPLEX

பணி: Technical Assistant - 01 
சம்பளம்: மாதம் ரூ.60,648
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Technician - 01 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.33,893

வயது வரம்பு:  28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : துறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை :  www.csircmc.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2022

மேலும் விபரங்கள் அறிய www.csircmc.res.in அல்லது https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Detailed%20Advertisement%20for%20the%20post%20of%20TA%20%26%20TE_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.