எல்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

எல்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுனமான இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகத்தில் (எல்ஐசி) நிரப்பப்பட உள்ள  Marketing Executive மற்றும் Contractor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
Published on


மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுனமான இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகத்தில் (எல்ஐசி) நிரப்பப்பட உள்ள 
Marketing Executive மற்றும் Contractor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்

பணி: Marketing Executive

காலியிடங்கள்: 100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

பணி: Contractor

காலியிடங்கள்: 100

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.7,000 முதல் ரூ.25,000

விண்ணப்பிக்கும் முறை: https://www.ncs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விவரங்கள் அறிய https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=08rtOE23I00%3D&RowId=08rtOE23I00%3D&OJ=7k4L7QQ5IOM%3D என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விவரங்கள் அறிய https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=YYDvTJ4Kk2E%3D&RowId=YYDvTJ4Kk2E%3D&OJ=7k4L7QQ5IOM%3D என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com