மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2422 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, பிளஸ் 2, ஐடிஐ தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.RRC/CR/AA/2022
நிறுவனம்: மத்திய ரயில்வே
பணி: தொழில் பழகுநர் பயிற்சி(Apprentice)
மொத்த காலியிடங்கள்: 2,422
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 17.01.2022 தேதியின்படி குறைந்தபட்சம் 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அழைப்பு
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrccr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.rrccr.com/home/home அல்லது https://rrccr.com/TradeApp/Login அல்லது https://www.rrccr.com/PDF-Files/Act_Appr_21-22/Act_Appr_2021-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | வேலை... வேலை... வேலை... நாணய அச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் குண்டா் சட்டத்தில் 4 போ் சிறையிலடைப்பு

தஞ்சாவூா் பெரிய கோயில் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க திட்டம்! - ச. முரசொலி எம்.பி. தகவல்
கா்நாடகத்தில் 3 தமிழா்கள் சுட்டுக் கொலை: தமிழகத் தலைவா்கள் கண்டனம்!





