டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு... எங்கே..? எப்போது..? எப்படி..?

கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிப்யார்டில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு... எங்கே..? எப்போது..? எப்படி..?
Published on
Updated on
1 min read



கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிப்யார்டில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியில் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Engineer(Mechanical)
காலியிடங்கள்: 05

பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 08
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மைரன் பிரிவில் டிப்ளமோ முடித்து 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2022

மேலும் விவரங்கள் அறிய www,cochinshipyard.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com