முதுநிலைப் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... எங்கே? வானிலை ஆய்வு மையத்தில் வேலை
By | Published On : 02nd June 2022 08:38 AM | Last Updated : 02nd June 2022 08:38 AM | அ+அ அ- |

புனேயில் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.PER/02/2022
பணி மற்றும் விவரங்கள் விவரம்:
பணி: MRFP-Research Fellowship
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.31,000 + எச்ஆர்ஏ
தகுதி: Fisheries, Acoustics, Oceangraphy, Zoology, Physics, Environmental Science, Atmospheric, Science, Geology, Geophysics, Earth Science, Marine Biology, Microbiology, Biochemistry, Molecular Ecology, Meterology போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tropmet.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2022