ஆய்வக டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்ட தேதிய காசநோய் ஒழிப்பு திட்ட பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வக டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
1 min read


கோவை மாவட்ட தேதிய காசநோய் ஒழிப்பு திட்ட பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Lab Technician
பணி: TB Health Visitor
பணி: Data Entry Operator
பணி: Mobile Van Driver
பணி: TB Lab Supervisor

தகுதிகள்: டிஎம்எல்டி, எம்எல்டி, பி.எஸ்சி முடித்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு திறன் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட தேர்வுக்குழு, துணை இயக்குநர், மருத்தவ பணிகள் அலுவலகம், டிடிஎச்எஸ் வளாகம், கோவை - 641 018

மேலும் விவரங்கள் அறிய www.coimbatore.nic.in/Recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com