மகாராஷ்ரம் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி, மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். 2 / MSC Bank / 2021-2022
அறிக்கை எண்.3 / MSC Bank / 2021-22
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Treasury Domestic Dealer - 04
பணி: Treasury Forex Dealer (Officer Grade II) - 01
பணி: Treasury Mid Office/ Back Office (Junior Officer) - 03
வயதுவரம்பு: 28.02.2022 தேதியின்படி, 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேணே்டும்.
சம்பளம்: மாதம் ரூ.45,000 வழங்கப்படும்.
பணி: Manager, Banking - 01
பணி: Manager, DCC Bank Department - 01
பணி: Manager, Urban Bank Department - 01
வயதுவரம்பு: 01.02.2022 தேதியின்படி, 40 முதல் 55 வயதிற்குள் இருக்க வேணே்டும்.
சம்பளம்: மாதம் ரூ.85,000 வழங்கப்படும்.
தகுதி: நிதியியல், புள்ளியியல், கணிதவியல் போன்ற துறைகளில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு கூடுதல் தகுதியாக சிஏ மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி அஞ்சல் முகவரி: "The Managing Director, The Maharashtra State Co-operative Bank Ltd., Mumbai, Sir Vithaldas Thackersey Smurti Bhavan, 9, Maharashtra Chamber of Commerce Lane, Fort, Mumbai – 400 001, Post Box No-472."
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.mscbank.com/Documents/Careers/Treasury%20Advertisement%202022.pdf மற்றும் https://www.mscbank.com/Documents/Careers/Manager%20Recruitment%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு

வீழ்ந்த ஈரோடு திமுக முகங்கள்

தில்லி மருத்துவமனையில் பிறந்த ஒரு நாள் சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


