எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள மூத்த தகவல் அதிகாரி மூத்த டெக்னிக்கல் அலுவர் போன்ற இடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
sbi083121
sbi083121
Updated on
1 min read


பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள மூத்த தகவல் அதிகாரி மூத்த டெக்னிக்கல் அலுவர் போன்ற இடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற. 

விளம்பர எண்.  CRPD/SCO/2021-22/28

பணியிடம்: மும்பை, நவி மும்பை

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Chief Information Officer - 01
பணி: Chief Technology Officer -  01
பணி:  Deputy Chief Technology Officer (E-Channels) - 01
பணி:  Deputy Chief Technology Officer (Core Banking) - 01

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம்  பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுவரம்பு: 45, 55க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/030322-Detailed+English+Advertisement+28.pdf/da741506-fa8d-0304-7eb3-a9e18ccf6eda?t=1646315951386 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com