தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: AVP-Media

சம்பளம்: மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை

தகுதி: visual Communication, Journalism, Media, Marketing பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: IT Head

சம்பளம்: மாதம் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை

தகுதி: கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ அல்லது பி.டெக்., முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் முடித்திருக்க வேண்டும்.

பணி: Program Manager - District

சம்பளம்: மாதம் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை

தகுதி: எம்பிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் தட்டச்சர், கிளார்க் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பணி: Senior Accountant

சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை

தகுதி: சிஏ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Associate - HR

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை

தகுதி: எம்பிஏ முடித்திருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Associate - Media

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை

தகுதி: visual Communication, Journalism, Media, Marketing பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Associate (MEAC)

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை

தகுதி: பிபிஏ., எம்பிஏ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Associate - Short Term Skill Program

சம்பளம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Associate - Short Term Skill Program

சம்பளம்: மாதம் ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Associate

சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை

தகுதி: ஏம்பி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா?
சூப்பர்வைசர், டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பணி: MIS Analysis - District

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: ஐடி, கணினி அறிவியல் பிரிவில் பிஇ., அல்லது பி.டெக் முடிக்கிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://naanmudhalvan.tn.gov.in/jobRecruitment இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com