ஆக. 9-இல் விஐடி பல்கலை.யில் விப்ரோ நிறுவன வேலைவாய்ப்பு முகாம்
விப்ரோ நிறுவனம் சாா்பில் டிப்ளமோ முடித்தவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூா் விஐடி பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்.
கோப்புப்படம்








