மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குஜராத் மெட்ரோ ரயில்
குஜராத் மெட்ரோ ரயில்
Published on
Updated on
1 min read

குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.: GMRCL/HR/RECT/Civil/May-25/04

பணி: Deputy General Manager

1. Civil - Safety - 1

2. Civil - QA/QC - 1

சம்பளம்: மாதம் ரூ.70,000

வயது வரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager

1. Civil - Safety - 3

2. Civil - QA/QC - 2

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Section Engineer (Civil - Safety)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச் சியுடன் Safety Engineering பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேலும், பணி எண் 1, 2, 3-க்கு முறையே 8, 5, 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.gujaratmetrorail.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.6.2025

மேலும் கூடுதல் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com