
சென்னை ஐஐடி-ல் வீடியோ எடிட்டர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
மெட்ராஸ் ஐஐடி-ல் காலியாகவுள்ள வீடியோ எடிட்டர் பணி குறித்து...

சென்னை ஐஐடி-ல் வீடியோ எடிட்டர் பணி - கோப்புப்படம்
சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-ல் காலியாகவுள்ள வீடியோ எடிட்டர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து விபரம்:.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt.158-/ 2026
பணி: Professional Video Editor
காலியிடம் : 1
சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 45,000
தகுதி: Visual Communication, Multimedia, Animation, Film Editing, Digital Media, Mass Communication போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆன்லைன் முறையில் 28.8.2026 விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited for the Professional Video Editor Posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






